தருமபுரி ஜிஎச்ல் இருந்து வெண்ணாம்பட்டி செல்லும் சாலையில் பிரபல தனியார் நர்சரி பள்ளி உள்ளது (அமலா நர்சரி பள்ளி)
அந்த தனியார் பள்ளி சாலையோரம் இருபுறமும் மழைநீர் செல்ல காம்பவுண்ட் ஒரம் சிதறி பள்ளமாக இருந்தது தற்போது பள்ளி நிர்வாகம் தனது காம்பவுண்ட் சுவற்றையொட்டி சாலையில் சிமெண்டு தரை மற்றும் தார்ரோடு போட்டு விட்டதால் மழைநீர் ரோட்டின் வழிந்தோட வழியில்லாமல் சாலையிலேயே தேங்கி 2 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது
முன்பெல்லாம் ஏதோ கொஞ்சமாக தண்ணீர் தேங்கும் சீக்கிரமே வடிந்து விடும் இப்போது அப்படியே நிற்கிறது
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!