June 20, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுகாதார துறை சார்பில் புதிய கிருமிநாசினி தெளிக்கும் வாகனம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுகாதார துறை சார்பில் புதிய கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சு மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர்.ஜெமினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.