June 20, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

அரூரில் இன்று 30 பயனாளிகளுக்கு இருசக்கர வாகன ஆணை.

 

அரூரில் இன்று பயனாளிகளுக்கு இருசக்கர வாகன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரூர் எம்.எல்.ஏ திரு.சம்பத்குமார் மற்றும் அரூர் சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப ஆகியோர் பயனாளிகளுக்கு இருசக்கர வாகன ஆணையை வழங்கினர்.

 

பிஸ்கட்ட வச்சு இந்த கேக் ஒருமுறை செய்து பாருங்கள் அப்புறம் கடையில வாங்கவே மாட்டிங்க!