
சந்திர கிரகணத்தின் பொழுது, தாம்பாள தட்டில் நீர் ஊற்றி, அதில் உலக்கையை நிறுத்தி வைத்தால்,கிரகணம் முடிந்த பின்பு, அது தானே கீழே விழுந்து விடும்.
கடிகாரம் இல்லாத காலத்தில் நம் முன்னோர்கள் கண்ட உண்மை.
அதாவது, கிரகணத்தின் போது சூரிய ஒளியை நிலாவின் மீது படுவதை, பூமி தடுப்பதால்,நிலாவின் மீது நிழல் ஏற்படும்.அப்போது வெளிவரக் கூடிய கதிர்வீச்சு சில தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த கதிர்வீச்சின் போது தான்,உலக்கை நேராக நின்று,பின்னர் கிரகணம் முடிந்த பின்னர்,கீழே விழுகிறது.இது இன்று நேற்று அல்ல.பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பாவகே இந்த அறிவியல் உண்மைகளை நம் முன்னோர்கள் அறிந்து இருந்தனர்.
More Stories
பிறந்தநாள் விழா இன்று
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!
ஒரே அம்சம் கொண்டவர் இரண்டு காலபைரவர் கோவிலில் தலங்கள்