
வரும் ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு முதலமைச்சர் நேரில் சென்று அணையை திறக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
For advertisement
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!