
நடுக்கல் வரலாறு.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செக்கோடி நடுகற்கள். கங்கர் காலம். இறந்த வீரனை சொர்க்கத்திற்கு தேவ மாதர் அழைத்துச் செல்வது போன்று நடுகல் வைப்பது முதன் முதலில் கங்கர்கள் காலத்தில் தொடங்கியது எனலாம்.தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் இது போன்ற நடுகற்களை அதிக அளவில் காண முடியும். இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு நிலைகளில் நடுகற்கள் கர்நாடகப் பகுதிகளில் நிறைய உள்ளன.
நன்றி:தகடூர் அன்பழகன் ஆறுமுகம்
For advertisement
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!