May 29, 2022

My Dharmapuri

My Dharumapuri Official website

R. Sathish Kumar

Founder | MyDharmapuri
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மேற்கண்ட திருக்குறளுக்கு ஏற்ப இருப்பவர்‌ திரு. இரா. சதீஸ்‌ குமார்‌ அவர்கள்‌. இவரது தந்‌ைத
உயாதிரு. சா. ராஜா (ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்கங்களின்‌ துணை பதிவாளாா்‌). 1987 ல்‌ தகடூர்‌
மண்ணில்‌ பிறந்த இவர்‌ பள்ளிப்‌ படிப்பை தருமபுரி “யூனிட்டி மேல்நிலைப்‌ பள்ளியில்‌” பயின்றார்‌.
தனது தந்தையின்‌ கணிதத்‌ திறன்‌ மாது கொண்ட ஈர்ப்பால்‌ இவரும்‌ இளங்கலை மற்றும்‌
முதுகலை பட்டப்‌ படிப்பை கணிதத்‌ துறையில்‌ “ஈரோடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌”
கற்றுத்‌ தேர்ந்தார்‌. கல்வியியலிலும்‌ முதுகலை பட்டத்தை தருமபுரி “வருவான்‌ வடிவேலன்‌
கல்வியியல்‌ கல்லூரியில்‌” பயின்று அக்கல்லூரியிலேயே உதவிப்‌ பேராசிரியராக பணியாற்றி
வருகிறார்‌.

இரத்த தானம்‌ என்பது உங்களுக்கு ஒரு சில நிமிடங்கள்தான்‌.
ஆனால்‌ வேறு ஒருவருக்கான வாழ்நாள்‌."

இவர்‌ தனது 18வது வயதில்‌ முதலாமாண்டூ கல்லுரி படிப்பின்‌ போது முதன்‌ முதலாக இரத்த
தானம்‌ அளித்தார்‌ , பலன்‌ கருதாமல்‌ இவர்‌ செய்த இரத்த தானத்திற்க்கு கல்லூரியின்‌ கணிதத்‌
துறை தலைவர்‌ திரு. இராமசாமி ஐயா அவர்கள்‌ இவரை பாராட்டினார்‌ மேலும்‌ அவர்‌ கொடுத்த
ஊக்கத்தால்‌ உந்தப்பட்டு இன்று வரை திரு. சதீஸ்‌ குமார்‌ அவர்கள்‌ இது வரை 35முறை இரத்த
தானம்‌ அளித்துள்ளார்‌. இவர்‌ தனித்து இச்செயலில்‌ ஈடுபடாமல்‌ தன்‌ நண்பர்களிடமும்‌ இரத்த
தானம்‌ அளிப்பதின்‌ முக்கியத்துவத்தை எடுத்துக்‌ கூறி அவர்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தி அவர்களையும்‌ 3 மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம்‌ அளிக்க
ஊக்கப்படுத்துகிறார்‌.

மண்ணின்‌ பெருமையை உலகுூணர செய்தார்‌:
இவர்‌ தருமபுரி மீது கொண்ட அன்பினால்‌ ஜனவரி 1 2013ல்‌ முகநூல்‌ பக்கத்தில்‌ “MY DHARMAPURI” என்ற பக்கத்தை நிறுவினார்‌.
தருமபுரி மக்களுக்கு பல விழிப்புணர்வு செய்திகளையும்‌ தருமபுரியில்‌ உள்ள சுற்றுலாத்‌ தளங்களான ஓகேனக்கல்‌, தீர்த்தமலை, 
அதியமான்‌ கோட்டை , கால பைரவர்‌ கோவில்‌ மற்றும்‌ தருமபுரி கோட்டைக்‌ கோவில்‌ பற்றிய
செய்திகளை பதிவிட்டூம்‌, இந்த பக்கத்தின்‌ மூலம்‌ தருமபுரியின்‌ சிறப்புகளையும்‌ வரலாறுகளையும்‌
உலகறியச்‌ செய்தார்‌.
தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து பள்ளிகளிலும்‌ பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பனிரெண்டாம்‌
வகுப்பு பொதுத்‌ தோவில்‌ முதலிடம்‌ பிடித்த மாணவர்களுக்கென நடத்தப்படும்‌ “காமராஜரின்‌
முதல்வன்‌ விருது ” விழாவில்‌ இவர்‌ தனது குழுவினருடன்‌ பங்கு கொள்வதோடூ மட்டூமல்லாமல்‌
அவ்விழா சாராகவும்‌ செம்மையாகவும்‌ நடக்க தங்களால்‌ இயன்ற உதவிகளை 2013ஆம்‌ ஆண்டு
முதல்‌ செய்து வருகின்றனர்‌.
இயற்கையின்‌ மேல் கொண்ட அன்பால்‌ பல நாட்களாக கவனிப்பாரின்றி புதாகள்‌ அடாந்து
சமூகத்திற்க்கு ஒவ்வாத செயல்‌ புரிபவர்களின்‌ புகலிடமாக திகழ்ந்து வந்த தருமபுரி
“இராமாக்காள்‌” ஏரியின்‌ சுற்று நடைபாதையை “MY DHARMAPURI” குழுவும்‌ மற்றும்‌
தள்னார்வர்கள்‌ அனைவரையும்‌ ஒர௫ங்கினைத்து தூய்மைப்‌ பணியை செய்து வரகிற ர்கள்‌,
தற்போது பொதுமக்கள்‌ ப முதியா ௫ மந்தைகள்‌ மற்றும்‌ பெண்கள்‌ அங்கு அச்சமிள்றி காலை
மாலை வேலைகளில்‌ நடைபயிற்சி மற்கொள்டு வருகிறார்கள்‌
இதுமட்டுமல்லாமல்‌ “MY DHARMAPURI” குழுவின் சார்பாக இரண்டு முறை ரத்த தான
முகாழும்‌, உழைப்பாளர்கள்‌ தினத்தன்று தருமபுரியில்‌ உள்ள நற்ப ணி மள்றங்களுடள்‌ இணைந்து
மூன்று முற இரத்த நாள முகாமும்‌ நத்தியள்ளா
மாதம்‌ இருமுறை முதியோர்‌ இல்லம்‌ மற்றும்‌ க ழந்தைகள்‌ காப்பகம்‌ சென்று உணவளித்து,
மேலும்‌ அவர்களுடன்‌ பேசி மகிழ்ந்தும்‌ மகிழ்வித்தும்‌ வருகிறார்கள்‌.

"வாழ்க்கையின்‌ ஒரே அர்த்தம்‌ மனிதகுலத்திற்கு சேவை செய்வதாகும்‌".
  • Tel: 9894525513
  • Location: Dharmapuri