May 29, 2022

My Dharmapuri

My Dharumapuri Official website

TNSTC bus depo – தருமபுரி

தருமபுரி அதியமான் கோட்டையில் உள்ள TNSTC bus depo -வில் கழிவு நீர் முறையாக
சுத்திகரிப்பு செய்யாமல் எண்ணெய்(ஆயில்) பொருட்களோடு A.ஜெட்டி அள்ளி ஊர் கழிவுநீர் வழியில் கலக்கின்றனர்.இது கழிவுநீரை மாசுப்படுத்துவது மட்டும் அல்லாமல் நிலத்தையும் பாதிக்கும். இதைப் பற்றி அவர்களிடம் விளக்கம் கேட்டபோது சுத்திகரிப்பு செய்து வெளியேற்றம் செய்கின்றோம் எனக் கூறுகிறார்கள். அரசு அதிகாரிகள் inspection செய்யும்போது மட்டுமே கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுகிறார்கள்.
நன்றி : Dinez Pranav