
இன்று ஜீன் 14 உலக ரத்ததான தினம்,
இன்று மை தருமபுரி சார்பாக ரத்த கொடையாளர்கள் திரு.அர்ஜீன், திரு.பிரதீப், திரு.ஷேக், திரு.கணேஷ் ரத்ததான கொடை அளித்தார்கள். மனமார்ந்த நன்றிகள் கொடையாளர்களுக்கு.
2013 முதல் இதுவரை மை தருமபுரி சார்பாக 3388 ரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!