September 20, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

பிறந்தநாள் விழா இன்று

தருமபுரி வள்ளல் அதியமான் சங்கம் நிர்வாகி திரு.சிவா அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி தடுப்பூசி முகாமில் பணி செய்து வரும் மருத்துவ துறையினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.