
சீரண குடிநீர்
கீறிய பச்சைமிளகாய்-1
உப்பு – 1 சிட்டிகை
சீரகம் – 1 சிட்டிகை
மஞ்சள் – 1 சிட்டிகை
200 மில்லி நீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து குடிக்கவும், டீ,காபி, பால் 5 நாட்கள் தவிர்க்கவும். அதன் பின் ஒரு வாரம் தினம் 3 – 5 புதினா இலை கொதிக்க வைத்த நீர் ஒரு வேலை வெறும் வயிற்றில் சாப்பிடவும் வயிற்றில் சேர்ந்த கபம் நீங்கி சுரம் வராமல் தடுக்கிறது.
-நன்றி
மருத்துவர் ஜெயப்பிரகாஷ்
கோழி குழம்பு வச்சி அழுத்துபோசா , அப்படினா இந்த மாதிரி ஒரு முரை செஞ்சு பாருங்க..
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!