
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஒட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களுக்கு மை தருமபுரி சார்பாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு GREEN PARK பள்ளி தாளாளர் திரு.முனிரத்தினம், மூன்றாம் அறக்கட்டளை திரு.பிரபு, திரு.முருகேசன், திரு.சரவணன் மற்றும் மை தருமபுரி சதீஸ் இணைந்து பொருட்களை வழங்கினர்.
இதற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கோழி குழம்பு வச்சி அழுத்துபோசா , அப்படினா இந்த மாதிரி ஒரு முரை செஞ்சு பாருங்க..
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!