September 20, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

Help Geetha

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் சேர்ந்த சிலம்பரசன்-கீதா தம்பதியினருக்கு கடந்த மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. கடவுளின் அருளால் இரண்டு குழந்தைகளும் நன்றாக உள்ளனர். பிரசவத்தின் போது கீதாவிற்கு ஏற்பட்ட அதிக ரத்த போக்கால் தற்போது மோசமான உடல் நிலையில் உள்ளார். சிலம்பரசன் குடும்பத்தினரால் முடிந்த வரை செலவு செய்து வருகின்றனர். தற்போது கீதாவின் நிலை மோசமாக உள்ளது. மேலும் பணம் தேவைப்படுவதால் செய்வதறியாது உள்ளனர். தற்போது நம்மால் முடிந்த பண உதவியை செய்ய வேண்டும். அவர்கள் கோவையில் உள்ள ROYAL CARE மருத்துவமனையில் உள்ளனர். அந்த மருத்துவமனை சான்றிதழ் உடன், கீதாவின் அண்ணன் சுரேஷ் அவர்களின் வங்கி சேமிப்பு கணக்கு உள்ளது. நல்ல மனம் உள்ளவர்கள் பண உதவி செய்ய வேண்டுகிறோம்.

M.S.Suresh.
Karur Vysysa. SB account.
1137 166 00000 4941
Kambainallur branch
IFSC code :KVBL0001137.
For further details call 7300088837.
Google pay 997 6666 979.

#MYDHARMAPURI ஆல் சரிபார்க்கப்பட்டது.