October 28, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

தமிழகம் முழுக்க ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு.

 

தமிழகம் முழுக்க ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு. தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு தமிழகத்தில் 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியீடு தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப மாற்றப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் :

  • மயிலாப்பூர் – MAYILAAPPOOR
  • சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI
  • சைதாப்பேட்டை – SAITHAAPPETTAI
  • கோயம்புத்தூர் – KOYAMPUTHTHOOR
  • தூத்துக்குடி – THOOTHTHUKKUDI
  • தரும‌புரி – THARUMAPURI
  • ஆலங்குளம் – AALANGGULAM
  • திருமுல்லைவாயல் – THIRUMULLAIVAAYAL
  • பூவிருந்தவல்லி – POOVIRUNTHAVALLI

 

 

For advertisement