July 25, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

கொரோனா களம் கண்ட தகடூர் மனித நேயர் விருது

கொரோனா களம் கண்ட தகடூர் மனித நேயர் விருது

கொரோனா காலகட்டமான ஏப்ரல், மே, ஜீன் காலங்களில் தாங்கள் செய்த சேவையை பாராட்டும் விழா. தனிநபராகவோ, குழுக்களாகவோ தாங்கள் செய்த சேவையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மை தருமபுரி மற்றும் பிற சமூக அமைப்பு மூலம் பாராட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
(குறிப்பு- பத்து குடும்பங்களுக்கு அதிகமாக மளிகை பொருட்கள் வழங்கி இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 50 நபர்களுக்கு உணவு வழங்கி இருக்க வேண்டும். அரசியல் கட்சி சாராமல் இருக்க வேண்டும்)

தொடர்புக்கு – மை தருமபுரி- 8667229134

The name and photo associated with your Google account will be recorded when you upload files and submit this form.

Click here for registration