
தருமபுரியை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு (வயது 10 & 12) நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்று வந்த இவர்களுக்கு கொரோனா உறுதி என தருமபுரி அரசு மருத்துவமனை கல்லூரி உறுதி செய்துள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு தேவையில்லாத பயணத்தை தவிர்ப்போம். முக்கிய நிகழ்வுகளுக்கு குடும்பத்தில் ஒருவர் மட்டும் சென்று வந்தால் போதும். நோயின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது.
வீட்டில் இருப்போம் கொரோனாவை ஒழிப்போம்.
கட்டாயம் முகக்கவசம் அணிவோம், கைகளை நன்றாக கழுவுவோம்.
பிஸ்கட்ட வச்சு இந்த கேக் ஒருமுறை செய்து பாருங்கள் அப்புறம் கடையில வாங்கவே மாட்டிங்க!
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!