தருமபுரி மாவட்டம் அமானி மல்லாப்புரம் பஞ்சாயத்தின் கடந்த மூன்று ஆண்டாக கடும் தண்ணீர் பஞ்சம், கண்டுக்கொள்ளாத பஞ்சாயத்து செயலாளர் மற்றும் பாலக்கோடு பிடிஒ அதிகாரிகள்.. 12000 பேர் வசிக்கும் தர்மபுரி மாவட்டத்தின் மிகப்பெரிய பஞ்சாயத்து இது.. ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொதுக் கழிப்பிடம் எதுவுமில்லை, அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஊராக உள்ளது. அந்த ஊர் மக்களின் கோரிக்கை உடனடியாக சரி செய்ய வேண்டுகிறேன்.
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!